திருகோணமலை ரொட்டவெவ எனும் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் சலாம் யாசீம் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தின் ஊடகப் பிரிவில் அண்மையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் சுகாதார திணைக்கள ஊழியராகவும் கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.பின்தங்கிய தனது கிராமத்தில் இருந்து பல ஊடகத்துறையில் ஆர்வம் கொண்டு தற்போது கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவில் நியமனம் பெற்றிருப்பது இவரது முயற்சிக்கும் ஊடக தர்மத்துக்கும் கிடைத்தவெற்றி என்று தான் கூறவேண்டும் பல மயில் தூரம் திருகோணமலை சென்று ஊடகத்துறையில் செய்திகளை சேகரிப்பதையும் நான் கண்ட அனுபவத்தில் இவரை பாராட்டியே ஆகவேண்டும்.ஆரம்பகால தனது ஊடக பயணத்தை 2000 ம் ஆண்டில் நேயம் எனும் ஒரு பத்திரிகை ஊடாக தடம்பதித்த அன்றைய தனது ஊடக பயணங்கள் இற்றை வரைக்கும் தொடருகின்றன .சக்தி,சுடர்ஒளி,தமிழ்மிரர்,நவமணி போன்ற பத்திரிகைகளின் பிரதேச ஊடகவியலாளராகவும் தற்போது கூட ஊடத்துறையில் தனது நீண்டகால வரலாறு தொட்ட கடந்து சென்ற காலங்களை மீண்டும் மீட்டிய தருனம் இது இவருக்கு கிடைத்த கிழக்கு ஆளுனர் ஊடக பிரிவின் வெற்றிக்கும் வழிவகுத்தது.சிறிலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும்இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஹஸ்பர் ஏ ஹலீம்
எமது செய்தியாளர்-விசேட
Sunday, November 26, 2017
கிழக்கு ஆளுனர் ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர் அப்துல் சலாம் யாசீம் நியமனம்
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்
கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம்.
உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Facebook Comment
Related News
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment