தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Saturday, November 18, 2017


பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர்


பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்ள இலங்கை வந்துள்ள  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , மாநில  முதன்மை துனண தலைவர் எம். அப்துல் ரஹ்மான் ஆகியோர் இந்நாட்டு  தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் கலாச்சார  அமைச்சர் அப்துல்  ஹலீம் அவர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது இந்தியாவில் நடைபெறும் ஹஜ் கமிட்டி தொடர்பான விஷயங்ககள் குறித்தும் அங்கு நடைபெற்று வரும் நடைமுறைகள் பற்றியும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டு விரைவில் இந்தியா வருவதாக  அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன் மணிச்சுடர் நாளிதழில் சார்பில் வெளியிடப்பட்ட முஸ்லிம் லீக்கின் 70ஆம் ஆண்டு சிறப்பு மலரை அமைச்சருக்கும், நவமணி நாளிதழ் ஆசிரியர் என்.எம்.அமீன் அவர்களுக்கும்
வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது நவமணி நாளிதழ் ஆசிரியர் என்.எம்.அமீன், தினகரன் ஆசிரியர் நிலாம், அமீரக காயிதே மில்லத் பேரவை தேசிய பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் , திருச்சி மணிச்சுடர் பத்திரிக்கைளர் எம்.கே. சாகுல் ஹமீது, திருச்சி அமீருதீன் , சித்திக் அஹ்மது  அமைச்சரின் அந்தரங்க செயலாளர்  பாஹிம் ஹாஷிம் மற்றும் இலங்கை பத்திரிக்கையாளர்கள் , சமூக சிந்தனையாளர்கள் பலர் உடனிருந்தனர்.

x

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி