ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் தாயாரான உதுமாலெப்பை ஹாஜரா ரவூப் (வயது 89) இன்று (22.09.2017) வௌ்ளிக்கிழமை காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா கொள்ளுப்பிட்டி, அல்பேட் பிளேஸிலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களில் வாசஸ்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (23.09.2017) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு 07 ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.


No comments:
Post a Comment