தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Thursday, September 21, 2017


ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கிழ் துப்பரவு செய்யும் நிகழ்வு


ஜனாதிபதியின் பேண்தகு அபிவிருத்தித் திட்டத்தின் கிழ் 
தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களின் பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில்
துப்பரவு செய்யும் நிகழ்வு இன்று(21) இடம்பெற்றது.

  திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
  இரானுவம், கடற்படை, பொலிஸ் , ஊர்காவல் படை, பாடசாலை மாணவர்கள் , இளைஞர்கள் , சுகாதார அதிகாரிகள் , திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச அதிகாரிகள் என பலர்  கலந்து கொண்டு துப்பரவு செய்யும் வேலையில் ஈடுபட்டனர்.

திருகோணமலையின் லிங்கநகர் பிரதான வீதியில் உள்ள கடற்கரை , துரைமுக கடற்கரை  ,கோட்டை கடற்கரையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொலித்தீன் , குப்பைகள் , போத்தல் போன்றவற்றை அகற்றும் பணியில் முப்படையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

 400 மேற்பட்டவர்கள் இணைந்து இச்சுத்திகரிப்பு பணியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

எமது விசேட நிருபர் 

ஹஸ்பர் ஏ ஹலீம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி