தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Thursday, September 14, 2017


தீவு முலுவதுக்குமான சமாதான நீதவனாக சத்தியபிரமாணம்


முகம்மது சாலீகீன் றியால் 
 என்பவர்  முகம்மது சாலீகீன் மற்றும் கப்ப உம்மா அகியோரினது மகனாவர், இவர் ஆரம்ப கல்வியை  தி/கிண் முள்ளிப்பொத்தானை புகாரி நகர் முஸ்லிம் வித்தியாலத்திலும் சாதாரண தரம் தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியிலும்  உயர் தரம்  கற்று தனது ஆரம்ப படிப்பை முடித்தார்.
பின்னர் பட்டப்படிப்பை பேராதனை  பல்கலைக்கழகத்தி அரசியல் துறையில் பிந்திய பட்டப்படிப்பை அதே பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டு வருகின்றார் அத்தேடு உளவளத்துணை டிப்ளோமா பட்டம் பெற்று தட்போது தம்பலகாம பிரதேச செயலகத்தில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியாகவும் பல அரச சார்பற்ற 
நிறுவனங்களின் வளவாளரகவும் செயற்பட்டு வருகின்றார் 
 கடமையாற்றி வரும் இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார் .புகாரி பள்ளி நிருவாக சபையின் செயலாளராகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினராகவும் புகாரி பாடசாலை முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் தம்பலகாமம் பிரதேச இளைஞ்ஞர் சம்மேளனத்தின் செயலாளராகவும் புஹாரி இளைஞ்ஞர்கழகத்தின் தலைவராகவும் உள்ளார் , இவர்  2017.08.29 ம் திகதி மாவட்ட நீதிபதின் என் எம் எம்
அப்துல்லா அவர்களினது முன்னிலையில் தீவு முலுவதுக்குமான சமாதான நீதவனாக சத்தியபிரமாணம் செய்து கொண்டதை படத்தில் காணலாம் 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி