தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Friday, August 18, 2017



மல்வத்து பிரிவின் சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரின் அன்பளிப்பில்  திஹாரிய அல் அஸ்கர் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்ட புதிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியை நேற்று  ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மாணவர்களிடம் கையளித்த நிகழ்வு.

ஜனாதிபதி அவர்கள் புதிய கட்டிடத் தொகுதியின் பெயர் பலகையை திறந்து வைத்து அதனை மாணவர்களிடம் கையளித்தார்.

சங்கைக்குரிய கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த தேரருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை ஜனாதிபதி வழங்கி வைத்ததுடன், அத்தனகல்லை, திகாரிய பிரதேச மக்களின் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கும் நினைவுச்சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி